#Breaking : "இப்படித்தான் தேர்தலை நடத்துவதா?" உச்சநீதிமன்றம் அதிரடி தடை... | Supreme Court
சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயக கேலிக்கூத்து- உச்சநீதிமன்றம் கண்டனம்/இப்படித்தான் தேர்தலை நடத்துவதா?, தேர்தல் நடத்திய அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்- உச்சநீதிமன்றம்/"சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான விடியோ, வாக்குப் பதிவு உள்ளிட்ட ஆவணங்களை பஞ்சாப் -ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்"/அடுத்த விசாரணை நடைபெறும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை///கோப்புக்காட்சி/3/சண்டிகர் மேயர் தேர்தல்- உச்சநீதிமன்றம் கண்டனம்
Next Story