இனி நடப்பதே கஷ்டம்?.. சுனிதாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - வெளியான பகீர் தகவல்
வெறும் 8 நாள் ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு பயணம் செய்த சுனித வில்லியம்ஸ் மற்றும் புல்ச் கடந்த 9 மாதங்களா விண்வெளியில சிக்கி இருக்காங்க
பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ், புல்ச் வில்மோர பூமிக்கு மீட்டு வர க்ரூ டிராகன் -10 விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தோட வெற்றிகரமா இணைச்சுருக்கு
இது ஒரு மகிழ்ச்சியளிக்கும் செய்தியா இருந்தாலும் இருவரும் பூமி திரும்பிய பிறகு உடல் ரீதியாக பல பிரச்சனைகள சந்திக்க நேரிட வாய்ப்பு இருக்கு....
Next Story