#JUSTIN || இலங்கைக்கு `காப்பு'.. இந்தியா எடுத்த அதிரடி முடிவு

x

"விரைவில் இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்". இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம். இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். மீனவர்கள் கைது சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக அரசு தகவல்.


Next Story

மேலும் செய்திகள்