``குறுக்க இந்த ஸ்கூட்டி வந்தா’’ - ஸ்கூட்டி பெண்ணால் விபரீதம்.. அடுத்தடுத்து 4 வாகனங்கள் Accident

x

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே திடீரென இருசக்கர வாகனத்தில் சாலையின் குறுக்கே வந்த பெண்ணால், அடுத்தடுத்து 4 பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. அந்த பெண் குறுக்கே வந்ததை கண்டு முதலில் வந்த இருச்சக்கர வாகனம் உடனடியாக நிறுத்தப்பட்டாலும், அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் அந்த பெண் மீதும், மற்றொரு இருச்சக்கர வாகனம் மீதும் பேருந்து மோதியது. 4 பேருந்துகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்