கணவரின் சட்டையை பிடித்து தகராறு செய்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை..

x

ஹரியானாவில் விளையாட்டுத்துறையில் அர்ஜுனா விருது பெற்ற தம்பதியர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அப்போது

காவல் நிலையத்திற்குள்ளே கபடி வீரரான தனது கணவர் தீபக்கின் சட்டையை பிடித்து பிரபல குத்துச்சண்டை வீராங்கனை சவீதி போரா தகராறு செய்தார். கணவர் மீது மனைவி வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ள நிலையில், தனது சொத்துக்களை மாமியார் அபகரித்து விட்டதாகவும், மனைவி தம்மை துன்புறுத்துவதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்