#BREAKING || வெளியானது நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரின்போட்டோ - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

நடிகர் சைஃப் அலிகானை குத்தியவரின் புகைப்படம் வெளியீடு /பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு/"அதிகாலை 2.33 மணிக்கு சைஃப் அலிகான் வீட்டு படிக்கட்டுகள் வழியாக குற்றவாளி உள்ளே நுழைந்தபோது பதிவான புகைப்படம்"/பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டு சிசிடிவியில் பதிவான குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டது மும்பை போலீஸ்


Next Story

மேலும் செய்திகள்