#JUSTIN || நேருக்கு நேர் மோதிய வேன்-பஸ்.. துடிதுடித்து பலியான சபரிமலை பக்தர்கள் 3 பேர்-10 பேர் நிலை?

x

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து - 3 பேர் பலி/சபரிமலை நோக்கி சென்ற பேருந்தும், சபரிமலையில் இருந்து ஓசூருக்கு திரும்பிய வேனும் மோதி விபத்து/சிறுவன் உள்பட 3 பேர் பலி - 10 பேர் படுகாயம்/கிருஷ்ணகிரியில் இருந்து பக்தர்களுடன் சென்ற பேருந்தும், சபரிமலையில் இருந்து திரும்பிய வேனும் மோதி விபத்து /வேனில் பயணம் செய்த சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயம்/விபத்து தொடர்பாக அல்லிநகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்