ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது... மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், 3வது நாளான இன்று அதிகாலை 3 மணியில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஐயப்பனை மனமுருக தரிசனம் செய்தனர்.
Next Story