சபரிமலை அப்பத்தில் ஆபத்து?.. அதிகாரிகள் சொன்ன பகீர் காரியம் - அதிர்ச்சியில் பக்தர்கள்
#BREAKING || சபரிமலை அப்பத்தில் ஆபத்து?.. அதிகாரிகள் சொன்ன பகீர் காரியம் - அதிர்ச்சியில் பக்தர்கள்
சபரிமலை பிரசாதம் குறித்து ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
கோவிலில் வழங்கப்படும் அப்பத்தில் ஈரப்பதத்தின் தன்மை அதிக அளவில் இருப்பதாக கேரள நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு
கோவிலில் வழங்கப்படும் அப்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஈரப்பதம் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது
அப்பத்தில் ஈரப்பதத்தின் தன்மை அதிகமாக இருக்கும் போது பூஞ்சைகள் எற்பட வாய்ப்பு உண்டு
Next Story