சென்னை-திருச்சி GST சாலையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற ஆம்னி பேருந்து பஸ்பமான பயங்கரம்

x

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகில் சபரிமலை சென்று திரும்பி ஐயப்ப பக்தர்களின் ஆம்னி பேருந்தில் தீ விபத்து.

சாலையோரம் நிறுத்தி ஐயப்ப பக்தர்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்த பொழுது பஸ்ஸில் திடீரென தீப்பற்றி எரிந்து முழுவதும் நாசம்


Next Story

மேலும் செய்திகள்