மீண்டும் சொதப்பிய கேப்டன் ரோகித் - கடும் விமர்சனம்
மீண்டும் சொதப்பிய கேப்டன் ரோகித் - கடும் விமர்சனம்
- ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
- பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா, பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
- நடப்பு தொடரில் முறையே 3, 6, 10, 3, 9 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை சுட்டிக்காட்டி கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் ரோகித்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
- நடப்பாண்டில் சராசரியாக 26 இன்னிங்ஸில் 24 புள்ளி ஏழு ஆறு மட்டுமே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story