#BREAKING || பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு செக் வைத்த சிபிஐ... விரைவில் வெளிவரும் முக்கிய தகவல்
- பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக சிபிஐ, கர்நாடக சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு தகவல்
- பிரஜ்வால் ரேவண்ணா இருந்தால் தெரிவிக்குமாறு இன்டர்போலில் உள்ள 196 நாடுகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாக சிபிஐ தெரிவிப்பு
- கடந்த 3 தினங்களுக்கு முன்பு கர்நாடக அரசு, மத்திய அரசுக்கு இ-மெயில் வாயிலாக கடிதம் அனுப்பியது
- கடிதத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ, இ-மெயில் மூலம் கர்நாடகா அரசுக்கு பதில்
- பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
Next Story