#BREAKING || RBI எடுத்த முடிவு... இந்தியாவிற்கு நற்செய்தி | RBI
#BREAKING || RBI எடுத்த முடிவு... இந்தியாவிற்கு நற்செய்தி
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் மாற்றமில்லை
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
ரெப்போ ரேட்டை 6.5% ஆகவே தொடர ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் முடிவு
Next Story