பாஜக தலைவர்களுக்கு தடாலடியாக பதிலடி

x

நாட்டில் தூய்மையான நிர்வாகத்தை வழங்க அனைத்தையும் செய்வோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விரிவாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். தங்கள் கூட்டணி குறித்த பாஜக தலைவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்த பவார், தாங்கள் ஓய்ந்து விடவும் மாட்டோம், தவறான பாதையில் செல்லவும் மாட்டோம் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்