மருத்துவமனை உள்ளே புகுந்த சிறுத்தை.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி | Rajasthan

x

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் நர்சிங் மருத்துவமனையின் அடித்தளத்தில் சிறுத்தை நடமாடியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளித்தும், சிறுத்தையை கண்டுபிடிக்க முடியாததால், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் பீதியில் உறைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்