யாசகம் எடுத்தே ஐபோன் 16 PRO MAX வாங்கிய `பலே’ பிச்சைக்காரர் - வைரலாகும் வீடியோ
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் யாசகர் தான் யாசகம் பெற்ற பணத்தை வைத்தே ஐபோன் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்மால் என்ற அந்த யாசகர் தற்போது கையில் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் 16 ப்ரோமேக்ஸ்-ஐ வைத்துக் கொண்டு ஸ்டைலாக யாசகம் எடுத்து வருகிறார்... இதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Next Story