ரயில்வே ஸ்டேஷனில் சீட்டுக்கட்டு போல் தரைமட்டம் - சிக்கிய 20 பேர் கதி என்ன? - குலைநடுக்க சிசிடிவி

x

உத்தரபிரதேசம் மாநிலம் கண்ணாச்சி ரயில் நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த ரயில் நிலையத்தில் புதிதாக பயணிகளுக்கான ஓய்வு வரை கட்டப்பட்டு வந்தது.இந்த நிலையில், கட்டுமான பணியின் போது, திடீரென இடிந்து விழுந்தது. 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், அனைவரும் மீட்கப்பட்டனர். ஆறு பேர் படுகாயம் அடைந்த இந்த சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்