#BREAKING || ``அருகே வந்து நின்று கத்தினார்'' - ராகுல் மீது பெண் MP கொடுத்த அதிர்ச்சி புகார்
ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. புகார்/"நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது, ராகுல் காந்தி என் அருகே வந்து நின்று என்னை பார்த்து கத்தினார்"/மாநிலங்களவை தலைவரிடம் நாகாலாந்து மாநில பாஜக பெண் எம்.பி. பங்னோங் கொன் யாக் புகார்
Next Story