ராகவேந்திர சுவாமி மடம் - ரூ.3.48 கோடி காணிக்கை | Raghavendra Swamy
கர்நாடகாவின் ராய்ச்சூரில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில் 30 நாள்களில் 3 கோடியே 48 லட்சத்து 69 ஆயிரத்து 621 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது... மேலும் 32 கிராம் தங்கம், 1.24 கிலோ வெள்ளி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது... 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராகவேந்திர சுவாமியின் பிறந்தநாளைக் கொண்டாட லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்ததால் காணிக்கை குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story