முத்தப்பர் விழா... காதில் சொல்லி அருள் வாக்கு கேட்ட கேரள மக்கள்

x

புதுச்சேரியில் நடைபெற்ற முத்தப்பர் விழாவில் ஏராளமான கேரள மக்கள் கலந்து கொண்டு அருள்வாக்கு பெற்றனர்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்காவில் செண்டை மேளங்கள் முழங்க நடைற்ற நிகழ்ச்சியில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து சிவன், சக்தி பள்ளி வேட்டை ஆடி குதித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லப்பட்டது. முத்தப்பர் விழாவில் பங்கேற்ற கேரள மக்கள் சாமியிடம் தங்களது கோரிக்கைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்