"மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்" - முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி

x

புதுச்சேரியில் அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்