#BREAKING || நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய தகவல்
தொடர் கன மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை திங்கட்கிழமை (02/12/24) விடுமுறை அளிக்கப்படுகிறது - கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம்
Next Story