விண்வெளியில் சீறிப்பாய்ந்த PSLV C-59 - இஸ்ரோ வெளியிட்ட வீடியோ

x

விண்வெளியில் சீறிப்பாய்ந்த PSLV C-59 - இஸ்ரோ வெளியிட்ட வீடியோ

பி.எஸ்.எல்.வி.சி 59 மிஷனின் லிப்ட் ஆஃப் மற்றும் செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3’ என்ற இணை செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட்டின் மூலம் கடந்த 5-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் வெற்றிகரமான லிப்ட் ஆஃப் மற்றும் செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்