ஒரே நாடு ஒரே தேர்தல்.. பிரசாந்த் கிஷோர் பரபரப்பு கருத்து

x

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ஒரு நாடு ஒரே தேர்தல் சரியான நோக்கத்துடன் நடத்தப்பட்டால், அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார்... மேலும், ஒருபுறம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பேசிக்கொண்டு, மறுபுறம் சிறிய மாநிலமான ஜார்கண்டை 4 பகுதிகளாகப் பிரித்து தேர்தல் நடத்துவதால் இந்த 2 விஷயங்களுக்கும் முரண் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்..


Next Story

மேலும் செய்திகள்