இந்த மாதிரி இன்ஸ்பெக்டர்கள் எங்கப்பா இருக்காங்க? - பார்த்ததும் சல்யூட் அடிக்க வைக்கும் வீடியோ

x

புதுச்சேரியில் வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை தோளில் சுமந்தப்படி மீட்ட காவல் ஆய்வாளரை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆரியபாளையத்தில் தண்ணீர் பெருக்கெடுக்க, நடக்க முடியாமல் இருந்த மூதாட்டியை வில்லியனூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் தனது தோளில் சுமந்தபடி மீட்டு வந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவரது பணியை பலரும் பாராட்டி வருகிறார்கள்..


Next Story

மேலும் செய்திகள்