அடர்ந்த காட்டுக்குள் நின்ற கார் - திறந்து பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்
மத்திய பிரதேசத்தில் ஆளில்லாத காரில் இருந்து 42 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் மற்றும் பத்து கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரடிபாத் பகுதியில் உள்ள மெண்டோரி வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லாத காரில் இருந்து 42 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 கிலோ தங்க கட்டிகளும், கட்டு கட்டாக பணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காரில் இவ்வளவு பணம் மற்றும் தங்கத்தை விட்டுச் சென்றது யார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story