ஜாகிர் உசேன் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

x

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்...

பழம்பெரும் தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மேதையாக நினைவு கூரப்படுவார் என்றும், அவர் கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக மாறினார் எனவும் புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி அவரது ஆத்மார்த்தமான இசையமைப்புகள் இசையமைப்பாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்களின் தலைமுறைகளை ஊக்குவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்