"எனக்கு சொந்தமா வீடு கூட இல்ல" - உருக்கமாக பேசிய மோடிக்கு லிஸ்ட் போட்டு கெஜ்ரிவால் கொடுத்த பதிலடி
தனக்காக வீடு கட்டவில்லை என்று பிரதமர் மோடி சொல்ல... அப்படியெல்லாம் இல்லை அவர் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியிருக்கிறார் என கெஜ்ரிவால் கொதித்து எழ பரபரக்கும் டெல்லி தேர்தல் களம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
Next Story