#BREAKING ||ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மிக பெரிய திட்டம்.. வெளியான அறிவிப்பு -மகிழ்ச்சியில் ஊழியர்கள்

x

புதிய ஓய்வூதிய திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு/கோப்புக்காட்சி/கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு/பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்/இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு /25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக பெற முடியும் ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும


Next Story

மேலும் செய்திகள்