#BREAKING || 5 தலைமுறை மக்களை வெறியேற்றிய அதிகாரிகள் - வனத்துறை அளித்த பரபரப்பு விளக்கம்

x
  • பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் வனத்துறை விளக்கம்
  • மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது - வனத்துறை
  • யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற உத்தரவு - வனத்துறை
  • நீதிமன்ற உத்தரவுப்படியே பூர்வக்குடிமக்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு அகற்றம் - வனத்துறை
  • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
  • 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு

Next Story

மேலும் செய்திகள்