Paytm-க்கு அதிர்ச்சி கொடுத்த ED | Paytm | ED

x

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான O.C.L நிர்வாக இயக்குனருக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் அமலாக்கத் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வெளிநாட்டில் முதலீடு செய்தது, வெளிநாட்டில் இருந்து அன்னிய நேரடி முதலீடு பெற்றது போன்றவற்றில் பெமா சட்ட விதிமுறைகளை மீறியதாகவும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இதனை தொடர்ந்து, 611 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிமாற்றம் செய்ததில் விதிமீறல்கள் இருப்பதால், 3 நிறுவனங்களும் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்