#Breaking : போனை தொட்டதும் அதிர்ச்சி... பவனுக்கு கொலை மிரட்டல்... அதிர்ச்சியில் ஆந்திரா
ஆந்திர துணை முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் பவன் கல்யாணை அவதூறாக பேசியும், எச்சரித்தும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் மர்ம நபரின் தொலைபேசி மிரட்டல் குறித்து பவன் கல்யாண் புகார் - போலீசார் விசாரணை
Next Story