பரபரப்பான சூழலில் இன்று தொடங்கும் நாடாளுமன்றம் - பக்கா பிளான் போட்ட இந்தியா கூட்டணி

x

பரபரப்பான சூழலில் இன்று தொடங்கும் நாடாளுமன்றம் - பக்கா பிளான் போட்ட இந்தியா கூட்டணி

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நிதி ஒதுக்கீடு தொடர்பாக குரல் எழுப்ப தமிழக எம்.பிக்கள் திட்டம்

மணிப்பூர் வன்முறை, வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் பிரச்சினை எழுப்ப முடிவு

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கிய காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி எம்.பிக்கள்


Next Story

மேலும் செய்திகள்