#JUSTIN : அரங்கேற போகும் அதிரடி... ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்?
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்?/ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என தகவல்/மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மசோதாவை நாளை மதியம் தாக்கல் செய்வார் என எதிர்பார்ப்பு
Next Story