பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பாக உயர்வு

x

பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பாக உயர்வு


டெல்லியில் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பாக உயர்வு

டெல்லியில் 2-ம் நிலை கட்டுப்பாடுகள் அமல் - பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பு

மக்கள் பொது போக்குவரத்தில் பயணிப்பதை ஊக்குவிக்க நடவடிக்கை

இருசக்கர வாகனம் - பார்க்கிங் கட்டணம் ரூ. 10-ல் இருந்து ரூ. 20 ஆக உயர்வு

4 சக்கர வாகனம் - பார்க்கிங் கட்டணம் ரூ.20 -ல் இருந்து ரூ. 40 ஆக உயர்வு

பேருந்து பார்க்கிங் - ரூ. 150-ல் இருந்து ரூ. 300 ஆக உயர்வு


Next Story

மேலும் செய்திகள்