#Breaking : மக்களுக்கு ஷாக்... டபுளாக எகிறிய பார்க்கிங் கட்டணம் - டெல்லி மாநகராட்சி திடீர் முடிவு

x
  • டெல்லியில் பார்க்கிங் கட்டணத்தை இரட்டிப்பாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு
  • காற்று மாசை கட்டுப்படுத்த, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை
  • இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 ஆகவும் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  • பேருந்துகளுக்கான பார்க்கிங் கட்டணம், ரூ.150ல் இருந்து ரூ.300 ஆக உயர்வு

Next Story

மேலும் செய்திகள்