ஒரே நாடு ஒரே தேர்தல்... தமிழக அரசுக்கு 3 ஆண்டுதான் பதவிக் காலமா?
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது... எதனால் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அரசியல் சாசன மசோதா நிறைவேறுமா? என்பதை அலசுகிறார்...
நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா. மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு. ஆதரவு வாக்குகள் - 269, எதிர்ப்பு வாக்குகள் - 198 . ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு 32 அரசியல் கட்சிகள் ஆதரவு எதிர்ப்பு - 15 கட்சிகள். அரசியல் சாசன மசோதா நிறைவேற 3ல் 2 பங்கு எம்பி-க்களின் ஆதரவு வேண்டும். மசோதா மக்களவையில் தாக்கல் ஆதரவு - 269 வாக்குகள் எதிர்ப்பு - 198 வாக்குகள்.
1951 முதல் 1967 வரை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தான் தேர்தல் நடந்தது
ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது அமலுக்கு வரும்? 2029?
2026 புதிய தமிழக அரசின் பதவிக்காலம் என்ன?
2027, 2028 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளின் பதவிக்காலம் என்ன? தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால் என்ன செய்வது? சட்டசபை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தால் என்ன செய்வது?