#BREAKING || நரம்பியல் நெட்வொர்க்.. இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

x

2024ம் ஆண்டிற்கான, இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிப்பு/அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஜோ. ஹாப்ஃபீல்டு, கனடாவை சேர்ந்த ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு/நரம்பியல் தொடர்பான செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிப்பு/////2/இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்