"சனாதன பாரம்பரியத்தின் புகழ்பெற்ற தருணம்" - கும்பமேளாவில் நிதியமைச்சர் பக்தி பரவசம்

x

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மகா கும்பமேளாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர், இது கடவுள் நம்பிக்கை மற்றும் ஆன்மீக சடங்குகளின் கொண்டாட்டம் என்றும் சனாதன பாரம்பரியத்தின் புகழ்பெற்ற தருணம் கும்பமேளா என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்