"ரூ.503க்கு கிடைக்கும் சிலிண்டர்கள்" - நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்
நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு 503 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அவர், முன்பை விட பட்ஜெட் தயாரிப்பது மிகவும் சவாலாக இருப்பதாகவும், ஏழைகள் இளைஞர்கள் விவசாயிகள் மற்றும் பெண்களுக்காக பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story