தயாநிதி மாறன் கேட்ட கேள்வி - நிர்மலா சீதாராமன் சொன்ன பதில்

x

63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பிலான, சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு, ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, திமுக எம்பி தயாநிதி மாறன் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், இதில் 65 சதவீதம் மத்திய அரசின் பங்கு எனக் கூறிய அவர், தமிழகத்தின் விருதுநகரில் பி.எம். மித்ரா தேசிய ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்