#BREAKING || `நீட் கவுன்சிலிங்’ காத்திருந்த மாணவர்களுக்கு பேரதிர்ச்சியாக வந்த தகவல்

x

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் கவுன்சிலிங் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல். இளங்கலை நீட் கவுன்சிலிங் அட்டவணை இன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. நீட் கவுன்சிலிங்கிற்கான பட்டியலை மெடிக்கல் கவுன்சில் இதுவரை வெளியிடவில்லை.


Next Story

மேலும் செய்திகள்