#JUSTIN : ஜாபர் வழக்கில் திடீர் திருப்பம்... அதிகாரி மாற்றம்..! மத்திய அரசின் உத்தரவால் பரபரப்பு

x

ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த அதிகாரி விடுவிப்பு/ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த அதிகாரி ஞானேஷ்வர் சிங் மத்திய அரசு பொறுப்பில் இருந்து விடுவிப்பு/மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை தலைமை இயக்குனரான ஞானேஷ்வர் சிங் மாநிலப் பணிக்கு திரும்ப அனுப்பப்பட்டார்/ஹிமாச்சலை சேர்ந்த ஞானேஷ்வர் சிங் கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டார்/பதவிக்காலம் முடியும் முன்பே ஞானேஷ்வர் சிங் தற்போது விடுவிக்கப்பட்டு மாநில பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்/பறிமுதல் செய்த போதைப்பொருட்களை கையாள்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்