கப்பலை குறிவைத்து தாக்கும் ஏவுகணை.. இந்திய கடற்படைக்கு பிரமாண்ட வெற்றி.. வெளியான மிரட்டல் வீடியோ
ஹெலிகாப்டரில் இருந்து கப்பலை தாக்கக்கூடிய ஏவுகணையை ஏவி இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இந்திய கடற்படை இணைந்து நடத்திய இந்த சோதனையானது முதல்முறையாக ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் நடத்தப்பட்டது.
Next Story