மைனஸ் 2 டிகிரி.. நடுங்கும் சுற்றுலா பயணிகள் - ரம்மியமாக காட்சியளிக்கும் மூணார்

x

மைனஸ் 2 டிகிரி.. நடுங்கும் சுற்றுலா பயணிகள் - ரம்மியமாக காட்சியளிக்கும் மூணார்

கேரள மாநிலம் மூணார் சுற்றுலா தளத்தில் தட்ப வெப்ப நிலை மைனஸ் இரண்டு டிகிரி அளவுக்கு சென்றுள்ளது. இதனால் புல்வெளிகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சில சுற்றுலா பயணிகள் குளிரை தாங்க முடியாமல் நடுங்கும் சூழலும் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்