BREAKING || நாட்டை உலுக்கிய கோர விபத்து - 13 பேர் பலி... மறுபிறவி எடுத்த 101 உயிர்கள்
மும்பையில் படகு விபத்து- 13 பேர் பலி/மும்பையில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலி/மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் பயணிகள் சென்ற படகு மீது கடற்படை படகு மோதி விபத்து/விபத்தில் சிக்கிய 101 பேர் மீட்பு- 13 பேர் பலி- மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் தகவல்/உயிரிழந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள்- 3 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள்- முதல்வர் பட்னாவிஸ்
Next Story