#JUSTIN | முல்லைப் பெரியாறு நீர்மட்டம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிட கோரி மனு

மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறில் தேக்கி வைக்கும் நீரின் அளவை குறைக்க கோரிய வழக்கின் விசாரணை ஜனவரி 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது

முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

இது தொடர்பாக மேத்யூ நெடும்பறா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிட கோரும் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்