#JUSTIN || முல்லைப் பெரியாறு பார்க்கிங் விவகாரம்.. தமிழக எடுக்க போகும் நடவடிக்கை
வாகன நிறுத்த மையம் - தமிழகத்தின் உரிமை என்னவாகும்?/முல்லைப் பெரியாறு வாகன நிறுத்த மையம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய திட்டம்/வாகன நிறுத்த மையம் முல்லைப் பெரியாறு அணை குத்தகை பகுதிக்கு வெளியில் உள்ளது - சர்வே ஆஃப் இந்தியா அறிக்கையில் தகவல்//
Next Story