`Brown beauty' மோனலிசாவுக்கு 10 நாட்களில் ரூ.10 கோடி வருமானமா?

x

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் வைரலான “brown beauty" மோனலிசா 10 நாட்களில் 10 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாக ஒரு தகவல் பரவியது. இது குறித்து அப்பெண்ணிடம் கேட்டபோது, அவ்வளவு சம்பாதித்து இருந்தால் நாங்கள் ஏன் இன்னும் இங்கு வியாபாரம் செய்ய போகிறோம் என்று பதில் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்