பிரபல நடிகர் மீது காயங்களுடன் வந்து மகன் கொடுத்த பரபரப்பு புகார் - அதிர்ச்சியில் திரையுலகம்

x

பிரபல நடிகர் மீது காயங்களுடன் வந்து மகன் கொடுத்த பரபரப்பு புகார் - அதிர்ச்சியில் திரையுலகம்

தெலுங்கு நடிகர்கள் மோகன்பாபு மற்றும் மஞ்சுமனோஜ் இருவரும் சொத்து தகராறு தொடர்பாக ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்

நடிகர் மோகன் பாபு தன்னையும் அவரது மனைவியையும் வீட்டில் வைத்து தாக்கியதாக மஞ்சு மனோஜ் குற்றச்சாட்டு

டோலிவுட் மூத்த நடிகர் மஞ்சு தனது தந்தை மோகன் பாபு தன்னையும் மனைவியையும் தாக்கியதாக மஞ்சு மனோஜ் போலீசில் புகார்

காயங்களுடன் சென்ற மனோஜ் மோகன் பாபு மீது ஹைதராபாத்தில் உள்ள பஹாடி ஷெரீப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சமீபத்தில் மோகன் பாபுவும் மனோஜ் மீது புகார் அளித்தார். மோகன்பாபு, தனது மகன் மஞ்சு மனோஜ் தன்னைத் தாக்கியதாகக் கூறி அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

தனது மகன் சொத்து மற்றும் பள்ளி விஷயங்களில் தகராறு செய்ததாக புகாரில் மோகன் பாபு தெரிவித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்